tag:blogger.com,1999:blog-6037404.post8313131764159584105..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: ஈரம், ஸ்பிரிட் திரைப்படங்கள்Haranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6037404.post-3084921063907044742009-10-24T23:35:11.631+05:302009-10-24T23:35:11.631+05:30/* சொந்தமாக நடிக்கத் தெரியாத அனிமேஷன் குதிரையையும.../* சொந்தமாக நடிக்கத் தெரியாத அனிமேஷன் குதிரையையும் ரஜினியையும் ஒரே புள்ளியில் நிறுத்தி இரண்டும் ஒன்றுதான் என்று சொன்ன உங்களின் நுண்ணரசியலை ராம்கியால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்பதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. :-)

சு.கா.-வா கொக்கா? எப்படி கலக்கிப்புட்டாரு எங்காளு...சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-5886628880852453162009-10-11T17:07:13.659+05:302009-10-11T17:07:13.659+05:30//இந்தப் படத்தில் குதிரைக்குப் பதிலாக ரஜினி நடித்த...//இந்தப் படத்தில் குதிரைக்குப் பதிலாக ரஜினி நடித்தால் (அனிமேஷனில் அல்ல!) இது ஒரு கச்சிதமான ரஜினி திரைப்படமாக மாறிவிடும். இதனால்தான் ரஜினி படத்தை குழந்தைகள் அப்படி விழுந்து விழுந்து பார்க்கிறார்கள் போல.//

உண்மைதான்.
பகிர்வுக்கு நன்றி.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-64511197164653204172009-10-10T23:20:16.655+05:302009-10-10T23:20:16.655+05:30உண்மைதான்,
ஃபெயிலியர் ஆகும் ரஜினி படங்கள்,ரஜினி பட...உண்மைதான்,
ஃபெயிலியர் ஆகும் ரஜினி படங்கள்,ரஜினி படங்கள் அல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-64541689783578814752009-10-10T15:05:39.067+05:302009-10-10T15:05:39.067+05:30குசேலன் ரஜினி படமா??
சொந்தமாக யோசித்தால், சந்தான ...குசேலன் ரஜினி படமா??

சொந்தமாக யோசித்தால், சந்தான பாரதி டைரக்ஷனில் குணா எடுத்த மாதிரிதான் ஆகும். சுந்தர் சி அன்பே சிவத்தில் சொந்தமாக யோசித்தாரா? என்ன கமெண்ட்டு ஐயா இதெல்லாம்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-23963376947113426592009-10-10T15:03:23.381+05:302009-10-10T15:03:23.381+05:30சொல்ல விட்டுப் போனது.
Spirit பரிந்துரைக்கு நன்...சொல்ல விட்டுப் போனது.

Spirit பரிந்துரைக்கு நன்றி. தொடரவும்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-83924238961017462192009-10-10T15:00:33.044+05:302009-10-10T15:00:33.044+05:30//அதனை நாலு திட்டு திட்டி எழுதுவார் சுரேஷ் கண்ணன்....//அதனை நாலு திட்டு திட்டி எழுதுவார் சுரேஷ் கண்ணன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். //

குசேலன் பற்றிக் கூட இங்கே எழுதியிருந்தேன்.
http://pitchaipathiram.blogspot.com/2008/07/blog-post_31.html

ராம்கி சொன்ன அதே ஹி...ஹி.. :-)

சொந்தமாக நடிக்கத் தெரியாத அனிமேஷன் குதிரையையும் ரஜினியையும் ஒரே புள்ளியில் நிறுத்தி இரண்டும் ஒன்றுதான் என்று சொன்ன உங்களின் நுண்ணரசியலை ராம்கியால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்பதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. :-)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-37432485719511723752009-10-10T14:39:38.624+05:302009-10-10T14:39:38.624+05:30//அதோடு இன்னொரு வேண்டுகோள். எந்திரன் திரைப்படம் வெ...//அதோடு இன்னொரு வேண்டுகோள். எந்திரன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. எந்த ஒரு ரஜினி திரைப்படம் வந்தாலும் அதனை நாலு திட்டு திட்டி எழுதுவார் சுரேஷ் கண்ணன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். ஆனால் எந்திரன் திரைப்படத்தை இதுவரை அவர் திட்டாமல் இருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் மனமறிந்து உடனே அவர் எந்திரனைத் திட்டி ஒரு பதிவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

:-))Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-21818894438037254532009-10-10T10:46:00.649+05:302009-10-10T10:46:00.649+05:30Thiruttu DVD parpathu Sattapadi thappuThiruttu DVD parpathu Sattapadi thappuதேவன்https://www.blogger.com/profile/06897850883830165015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-21043536750538333162009-10-10T09:09:31.640+05:302009-10-10T09:09:31.640+05:30ஹி...ஹி.. கடைசி பாராவுக்கு மட்டும்!
ராம்கிஹி...ஹி.. கடைசி பாராவுக்கு மட்டும்!

ராம்கிAnonymousnoreply@blogger.com