tag:blogger.com,1999:blog-6037404.post8473865762357494876..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: வம்சம்Haranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6037404.post-39708636452546950842011-01-05T18:14:16.902+05:302011-01-05T18:14:16.902+05:30அந்த காற்றுல இலை தூசியெல்லாம் சுற்றி சுற்றி வருதுல...அந்த காற்றுல இலை தூசியெல்லாம் சுற்றி சுற்றி வருதுல்ல. அதை இது வரைக்கும் நான் பார்த்ததே இல்லை. ஏதாவது கிராபிக்ஸ் பண்ணிட்டீங்களோAnonymoushttps://www.blogger.com/profile/13106294751772025289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-34336045593056454922010-11-06T23:38:44.652+05:302010-11-06T23:38:44.652+05:30படங்களில் சாதியை பற்றி அருமையாக சொல்லி ..ஒருபடத்தி...படங்களில் சாதியை பற்றி அருமையாக சொல்லி ..ஒருபடத்தின் விமர்சனம் சூப்பர்.வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-56791619915524272982010-11-06T22:54:49.133+05:302010-11-06T22:54:49.133+05:30இந்த படம் சாதி மேன்மையை யாரும் மறந்து விடாதீர்கள் ...இந்த படம் சாதி மேன்மையை யாரும் மறந்து விடாதீர்கள் என்று நினைவூட்ட எடுத்தது போலவே உள்ளதுteenmoon5https://www.blogger.com/profile/04453521038971573969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-7779018504171498982010-11-06T19:04:09.987+05:302010-11-06T19:04:09.987+05:30இதர சாதியினரைப் பற்றி படங்களில் பேசப்படுவதில்லை என...இதர சாதியினரைப் பற்றி படங்களில் பேசப்படுவதில்லை என்ற ஆதங்கத்தை(யும்) முன்வைத்திருக்கிறீர்கள். பார்ப்பனர்களைப் போல் இனங்கள் பாதிக்கப்பட்ட அளவுக்கு இதர சாதிகளால் இல்லை என்பதை இதில் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், பெரும்பான்மையான மக்கள் ரசிக்கும் அளவுக்கு இதரசாதிகளைப் பற்றிச்சொல்ல ஒன்றுமில்லை என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். பார்ப்பனப்பெண்களை தோழியாக வைத்திருப்பதையே சாதனையாக நினைக்கும் இனமல்லவா தமிழினம்? புதுமைப்பித்தன் கூட ஐயங்கார்ப்பெண்னைத்தானே அழகுக்கு உவமையாக்குகிறார்?Agustusnoreply@blogger.com