tag:blogger.com,1999:blog-6037404.post5803136391772341324..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: மஜித் மஜிதியின் பரன் - இரானியத் திரைப்படம் (Majid Majidi's Baran - Iranian Movie)Haranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6037404.post-89487296816059957612008-11-24T11:26:00.000+05:302008-11-24T11:26:00.000+05:30அருமையான விமர்சனம்."ஏன் நஜ·ப் பாராசூட் இல்லாம குதி...அருமையான விமர்சனம்.

"ஏன் நஜ·ப் பாராசூட் இல்லாம குதிச்சார்" லத்தீபின் இந்தக் கேள்வியில் 'ஏன் பாஸ்போர்ட் இல்லாமல் இங்கு பாடுபடவந்தீர்கள்?" எனும் மறைமுகக்கேள்வியும் இருக்கிறது.

படத்தின் இறுதிக்காட்சியில் பரண் லத்தீபைப் பார்த்து தனது முகத்திரையை இழுத்து ஒரு புன்னகையோடும் வெட்கத்தோடும் தனது முகத்தினை மூடிக்கொள்கிறாள். லதீபின் மேல் அவளுக்கும் காதல் வந்துவிட்டதென்பதை அழகாகச் சொல்கிறது இது.

//அதேபோல Children of Heaven படத்தில் வருவதுபோல அழகிய சிவப்பு மீன்கள் உலவும் குளமும் இப்படத்தில் வருகிறது. இரானின் வீதிகளில் இதுபோன்ற சிறிய நீர் தேக்கங்கள் இருக்குமோ என்னவோ.//

இந்தப் படத்தில் காட்டப்படும் நீர்த்தேக்கம் ஒரு மயானத்தில் உள்ளது. பொதுவாக மசூதிக்குச் செல்லுமுன் கை,கால், முகம் கழுவி பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் வழக்கம் இஸ்லாமியர்களிடத்தில் இருப்பதால் இது போன்ற நீர்த்தேக்கங்கள் பல இடங்களில் அமைந்திருக்கும்.

மிக அழகான திரைப்படம் குறித்த பதிவு இது.

தொடருங்கள் நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-44708586123098554092007-12-06T09:00:00.000+05:302007-12-06T09:00:00.000+05:30பாலாஜி, உங்கள் கருத்துக்கு நன்றி.எனது வலைப்பதிவில்...பாலாஜி, உங்கள் கருத்துக்கு நன்றி.

எனது வலைப்பதிவில் ஏற்றுவதே பெரிய ஆயாசமான வேலையாக இருக்கிறது. இதில் என்னால் க்ராஸ் போஸ்ட் போடுவதெல்லாம் சாத்தியமா எனத் தெரியவில்லை. ஸாரி.

உங்கள் அழைப்பிற்கு மிக மிக நன்றி.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-76315126342983396532007-12-06T00:55:00.000+05:302007-12-06T00:55:00.000+05:30ஹரன்,உங்கள் விமர்சனங்கள் மிகவும் நன்றாக இருக்கின்ற...ஹரன்,

உங்கள் விமர்சனங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன! கில்லியில் தாங்கள் இந்தியத் திரைப்படங்களைப் பற்றி எழுதுவதை சுட்டியிருந்தார்கள். அதன் மூலமாக இங்கு வந்தேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் உங்கள் விமர்சனப் பதிவுகளை vimarsanam.wordpress.com இல் crosspost செய்ய வாருங்கள்!Balaji Chitra Ganesanhttps://www.blogger.com/profile/12946132372838633092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-9146281770791958832007-11-28T14:04:00.000+05:302007-11-28T14:04:00.000+05:30I have not seen Bashu. I just searched for movie d...I have not seen Bashu. I just searched for movie details. When I read the story, I found the story of Malayalam movie 'kaazhcha' by blessy is matching with this story!!! http://www.imdb.com/title/tt0096894/plotsummary. I will try to see this movie. Thanks.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-27004751413362160182007-11-28T13:51:00.000+05:302007-11-28T13:51:00.000+05:30For info : I remember another iranian film "Bashu"...For info : I remember another iranian film "Bashu" I appreciated very much. May be you already commented it here.
MaragoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-89423221051000285252007-11-27T17:26:00.000+05:302007-11-27T17:26:00.000+05:30Vel, Thanks. The movies are available in chennai b...Vel, Thanks. The movies are available in chennai barma bazar.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-69021861278662368102007-11-27T17:22:00.000+05:302007-11-27T17:22:00.000+05:30Very good writing about the movie. keep it up. Can...Very good writing about the movie. keep it up.
Can I know how do you get hold of the copies of these films.velhttps://www.blogger.com/profile/07738067580508300580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-4362265901291496632007-11-26T08:07:00.000+05:302007-11-26T08:07:00.000+05:30PKS, Yes, I have also told the same.PKS, Yes, I have also told the same.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-8741777948693224832007-11-25T16:39:00.000+05:302007-11-25T16:39:00.000+05:30Children of Heaven came in 1997 (not 2001). I reme...Children of Heaven came in 1997 (not 2001). I remember it because it was nominiated for Oscar that year. - PK SivakumarPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-45944622223363346022007-11-25T14:11:00.000+05:302007-11-25T14:11:00.000+05:30நல்ல விமர்சனம் பிரசன்னா..உங்கள் விமர்சனங்கள் ஒரு ப...நல்ல விமர்சனம் பிரசன்னா..

உங்கள் விமர்சனங்கள் ஒரு படம் பார்த்த திருப்தியை கொடுத்து விடுகின்றன. தொடருங்கள்.

ஜெயக்குமார்கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.com