Thursday, June 28, 2007

நாடகங்களில் நடிக்க பரீக்ஷா ஞாநியின் ('ஓ போடு' ஞாநி) அழைப்பு

பரீக்ஷா ('ஓ போடு' ஞாநி) ஆர்குட்டில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார். அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். விருப்பமுள்ளவர்கள் அவரை அணுகவும். ஞாநியின் அனுமதியுடன் இம்மடல் இங்கு பிரசுரிக்கப்படுகிறது. நன்றி.

dear friends i will be directing the new play sandaikkarigal for our group pareeksha next month. the play is to be performed either on august 5 or august 12. rehearsals have to begin from july 1.this is a play with large cast, needing atleast ten to twelve women and equal number of men. the play is a hisgtorical bnarrative of how lives of women in our society has been changing thanks to women who chose to fight for it. i have earlier produced this play with a group of WCC girls in a workshop at their college. it is a play that entertains aswell as as enlightens.i request all of you to inform women and men, girls and boys known to you, who are iliving in chennai and nterested in meaningful theatre activity to come forward to participate.our group is meeting at 10 am on sunday july 1 for script reading. those interested in participating in the play can contact me over my mobile phone and know the venue. my no. 9444024947.

ஞாநியின் ஆர்குட் முகவரி: http://www.orkut.com/Profile.aspx?uid=14559894980100451739

அவரது மின்னஞ்சல் முகவரி: gnanisankaran@hotmail.com

2 comments:

Anonymous said...

விகடனில் 'ஓ பக்கம்' என்ற பெயரில் உளறிக் கொட்டுவதோடு நிறுத்தாமல் பாலியல் கல்வி என்கிற போர்வையில் செக்ஸ் தொடர் ஒன்றையும் எழுதி வருபவர் இந்த ஞாநி. போதாக் குறைக்கு, நவீன நாடகம் என்னும் பெயரில் பார்வையாளர்களைக் கொடுமைப்படுத்தும் வரும் இவர் என்றுதான் இந்தப் (பரி)சோதனைகளை நிறுத்தப் போகிறாரோ?

பா.ரெங்கதுரை
சியாட்டில்

ஹரன்பிரசன்னா said...

விகடன் போன்ற இடத்தில் ஓ பக்கங்களில் தனது கருத்தை மாற்றாமல் எழுதுவதே ஒரு சாதனை. அதை ஞாநி சிறப்பாகவே செய்கிறார். அது உங்களுக்கு உளறலாகத் தெரிகிறது. ஒருவேளை அவரது தீவிரமான கருத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். அல்லது பாதிக்கப்படும் கூட்டத்தின் மேல் பரிவு கொண்டவராக இருக்கலாம்.

பாலியல் கல்வி பற்றி அவர் எழுதும் தொடர் பற்றிச் சொல்லவேண்டுமானால் அதை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். ஏற்கெனவே நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அதை செய்ய ஞாநி போன்றவர்கள் தேவையில்லை. அந்நேரங்களில் அவர்கள் நாடகத்திற்கோ அரசியல் கட்டுரைகளுக்கோ யோசிக்கலாம்.