Thursday, October 22, 2009

பபாஸி தேர்தல் - இது எங்க ஏரியா!











================








================




5 comments:

சுரேஷ் கண்ணன் said...

எதிரிகளை பந்தாடி தேர்தலில் வெற்றி வாகை சூடப் போகும் தமிழகத்தின் விடிவெள்ளியாம் எங்கள் தளபதியாம் அண்ணன் பிரசன்னா அவர்களுக்கு 39-வது வட்டத்தின் சார்பாக இந்த மலர் மாலையை வெற்றி மாலையாக...

யாருப்பா அங்க, கைய நீட்டி துட்டு வாங்கனல்ல. கைய தட்டுங்கப்பா..

ஹரன்பிரசன்னா said...

எம்ஜியார் படுத்துக்கொண்டே ஜெயித்தார். நான் தேர்தலில் நிற்காமலேயே ஜெயிக்கப்போகிறேன்!

PKS said...

பத்ரி எந்த அணியின் சார்பாகப் போட்டியிருகிறார்? அவர் அணியில் யார் யார் போட்டியிடுகிறார்கள்?

- பி.கே. சிவகுமார்

ஹரன்பிரசன்னா said...

badri stands alone!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

யார் ஜெயிச்சது..?

ரிசல்ட்டையும் போடுங்க பிரதர்..!