என்னுடைய கவிதைத் தொகுப்பை நான் வெளியிட்டிருக்கிறேன். இதுவரை நான் பல்வேறு யாஹூ குழுமங்களிலும், எனது வலைப்பதிவிலும் இதழ்களிலும் எழுதியவற்றை ‘நிழல்கள்’ என்னும் பெயரில் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன்.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/AAA-AA-AAAA-AAA-9.html
இந்தக் கவிதையை மரத்தடி யாஹூ இணையக் குழுமத்துக்கு சமர்ப்பிக்கிறேன்.
இந்தக் கவிதைத் தொகுப்பு வருவதற்கு உதவிய ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், அட்டைப்பட வடிவமைப்பில் உதவிய மணிகண்டன், அச்சிட உதவிய பத்ரி, கிழக்கு பதிப்பக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.
நியூ ஹொரைஸன் வலைத்தளத்தில் இதுவரை கவிதைப்புத்தகத்தை விற்பனைக்கு வைத்ததில்லை. நான் கேட்டுக்கொண்டதற்காக, அதனை நியூ ஹொரைஸன் மீடியாவின் வலைத்தளம் மூலம் விற்பனை செய்ய அனுமதி தந்த பத்ரிக்கு் நன்றி.
16 comments:
வாழ்த்துக்கள் பிரசன்னா.. இலக்கிய உலகில் உங்களது எழுத்துக்களும் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.
ஜெயக்குமார்
வாழ்த்துக்கள் ஹரன்பிரசன்னா...
இப்போதுதான் இட்லிவடை சைட்பாரில் பார்த்தேன்...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..........
ஜெயக்குமார் said...
வாழ்த்துக்கள் பிரசன்னா.. இலக்கிய உலகில் உங்களது எழுத்துக்களும் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.
ஜெயக்குமார்
--
வழிமொழிகிறேன்
வாழ்த்துகள்
மேலும் பல தொகுப்புகள் வெளியிடவும் என் வாழ்த்துகள்
ஆன்மீகவாதிகள் கூட நாத்திகவாதிகளாகும் பொழுது இதுதான். உலகில் எப்போது கொடுமை நடந்தாலும் அவதரிப்பதாகச் சொன்ன கடவுளகளை எங்கே காணோம்?
ஐயகோ!
தமிழன்னையின்
முள்கிரீடத்தில்
இன்னுமொரு
நெருஞ்சிப்
பூவா?
வாழ்த்துக்கள் பிரசன்னா!
வாழ்த்துக்கள் பிரசன்னா!
முன்னாடியே வந்திருக்கணும். கொஞ்சம் லேட் தான். better late than never.
வாழ்த்துகள் பிரசன்னா
வாழ்த்துக்கள்.
அடடே! இன்று உங்களை சந்தித்தபோது இது தெரியாமல் போய்விட்டதே... வாழ்த்துகள் பிரசன்னா
வாழ்த்துக்கள் பிரசன்னா !!!..
அன்புடன்
ராம், பெங்களூர்
வாழ்த்துகள். ரொம்ப சந்தோஷமா இருக்கு... தொடர்ந்து சிறுகதை தொகுப்பையும் எதிர்பார்க்கறேன்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
வாழ்த்துகள் பிரசன்னா.
அன்புடன்
எம்.கே.குமார்.
முன்னாடியே வந்திருக்கணும். கொஞ்சம் லேட் தான். better late than never.
வாழ்த்துகள் பிரசன்னா
வாழ்த்துக்கள் பிரசன்னா!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
வாழ்த்துகள் பிரசன்னா! வருஷா வருஷம் புத்தக விழாவில ஒரு பத்தடி தள்ளி நின்னு செவிச்சிட்டு போனேனே!
நீங்க பில்லு போடற அழகை ரசிச்செண்ணு நீங்க கூட இறும்பூது எய்தி இருக்கலாம். உங்க தலை ஒளி வட்டம் எப்ப அறுவடைக்கு வரப்போதுண்ணு தான் பார்த்துகிட்டிருந்தேன். மரத்தடி 40ஆம் வட்ட சார்பாக கதாசிரியராகவும், திரைக் கதாசிரியராகவும் வளர்ந்து ஒளிவட்டத்தைப் பெருக்க வாழ்த்துகள்!
Post a Comment