Tuesday, September 28, 2010

இலங்கைப் பயணம் - பகுதி 2

இலங்கைப் பயணத்தின் இரண்டாம் பகுதி இட்லிவடை தளத்தில் வெளியாகியுள்ளது. படிக்க இங்கே சொடுக்கவும்.

http://idlyvadai.blogspot.com/2010/09/2.html

2 comments:

snkm said...

உங்க பதிவின் முகப்பில் உள்ள படம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்ரத்தில் உள்ள தாமிரபரணியோ! நன்றி!

ஹரன்பிரசன்னா said...

இல்லை. திருநெல்வேலி டவுணில் இல்ல குறுக்குத்துறை முருகன் கோவிலின் முன்னே உள்ள தாமிர பரணியின் தோற்றம் இது.