சுஜாதாவின் பூத உடல் நாளை அவரது இல்லத்தில் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை (இரண்டு மணி நேரம் மட்டும்) பார்வைக்கு வைக்கப்படும். அஞ்சலி செலுத்த விரும்புவர்கள் '10, ஜஸ்டிஸ் சுந்தரம் அய்யங்கார் தெரு, மயிலாப்பூர்' என்கிற முகவரியிலுள்ள அவர் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம்.
இன்று அவரது உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் தவறானவை. சுஜாதாவின் வீட்டில் இருக்கும் தேசிகன் இந்தத் தகவலை வெளியிடச் சொன்னார்.