Tuesday, January 30, 2007

கருணாநிதியும் தமிழ்க்கையெழுத்தும்

கருணாநிதியின் பேட்டி:

Thanks:Dinamalar.com

காசோலையில் கருணாநிதியின் கையெழுத்து:

Cheque to Bapasi from Mu.Ka.


ஒருவேளை தமிழ்க்கையெழுத்து என்பதும் தமிழுணர்வு என்பதும் அரசாணை வரைக்கும் போதுமோ என்னவோ.

13 comments:

Anonymous said...

கழக போர் வாள், பூத் ஏஜெண்ட் வந்து பதில் சொல்வார் காத்திருங்கள்....


மருத்துவரும் இப்படித்தானாமே?....

Anonymous said...

When you have started investigative journalism??? Anyway Good work.. JK

Hariharan # 03985177737685368452 said...

இருக்குதே ஒரு ஜல்லி " தினமலர் ஒரு பார்ப்பன ஏடு" அதை எடுத்து அடிச்சா சரியாகிடும்.

வாழ்க தமிழ். உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு

கரு.மூர்த்தி said...

எங்கிருந்தய்யா பிடிச்சீங்க ? அருமை .

ஊருக்கே உபதேசம் . தயாளு அம்மாவுக்கல்ல என்பது சாய்பாபா மேட்டர்லயே தெரிஞ்சு போச்சே .

( ஒரு வேளை சுவிஸ் பேங்க் செக்கா ? அவிங்களுக்க்கு தமிழ் தெரியாதில்லையா ?)

Anonymous said...

அட்றா சக்கை

ஐயங்கார் said...

கருணாநிதி தமிழ்ல கையெழுத்து போட்டா என்ன? ஆங்கிலத்துல போட்டா நோக்கு என்னடா அம்பி?

கரு.மூர்த்தி said...

//கழக போர் வாள், பூத் ஏஜெண்ட் வந்து பதில் சொல்வார் காத்திருங்கள்....//


பூத் ஏஜண்டு எங்க போனார் ? இப்பவே உள்ளாட்ச்சி தேர்தலுக்கு கோட்டர் , பிரியாணி தாராங்களா?

Anonymous said...

இந்தியன் வங்கியில் வட நாட்டுக் காரர்களும் இருக்கலாம் அல்லவா ? அதனாலேதான் தமிழீனத் தலைவர் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் ஆங்கிலமே தமிழில் இருந்துதான் வந்தது என்று நம்ம இணைய ஐயா வேர்ச்சொல் ஆராய்ச்சி செய்து சொன்னதை நோக்கும் பொழுது ஆங்கிலத்தில் கையெழுத்துப் போட்டாலும் அது தமிழ் கையெழுத்தே ஆகும். பார்ப்பனச் சூழ்ச்சிக்கு யாரும் பலியாகி விட வேண்டாம். தமிழுக்காக ஓடாத ரயில் தண்டவாளத்தில் தலை வைத்தவர் நம் தானைத் தலைவர் என்பதை யாரும் மறந்திட வேண்டாம், மறந்தும் இருந்திட வேண்டாம்.

கரு.மூர்த்தி said...

//வாழ்க தமிழ். உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு//

என்ன தப்பா சொல்றீங்க ?

உடல் பிரியாணிக்கு , உயிர் கோட்டருக்கு .

சீனு said...

அரசியல்லா இதெல்லாம் சாதாரணமப்பா...

இளங்குமரன் said...

1992 அல்லது 1993 என நினைக்கின்றேன். தஞ்சாவூர் இந்தியன் வங்கிக் கிளை ஒன்றில் வரைவோலை தமிழில் கேட்டதால் ஊழியர்களால் இழிவாகப் பேசப்பட்டு அவமானப் படுத்தப்பட்டேன். பின்னர் நுகர்வோர் மன்றத்தில் வழக்கு போடமுயன்றபோது நுகர்வோர்மன்றத் தலைவரால் வழக்கு போடாமல் (மேலாளரும் நுகர்வோர் மன்றத் தலைவரும் ஒரேசாதியினர் என்பதால்... இதைப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.) சமரசம் செய்யப்பட்டது. இந்த செய்தி இராணி வாரமலரிலும் வெளியிடப்பட்டது. இதுதான் தமிழகத்தின் நிலை.

இந்த காசோலை எப்படிக் கிடைத்தது உங்களுக்கு.....

Anonymous said...

சொல்லும் செயலும் வெவ்வேறாய் இருந்தால்தானே அரசியல்வாதிக்கு அழகு.. அதைத்தானே கருணாநிதியும் செய்திருக்கிறார்.. என்ன தப்பு???

ஆமா, உங்களுக்கு எப்படி கிடைத்தது இந்த காசோலை???

ஹரன்பிரசன்னா said...

இந்தக் காசோலையை சென்னை புத்தகக் காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தார்கள். அப்போது எடுத்த புகைப்படம் இது. இதை எழுதுவதற்காகவே எடுத்தோம். :) நான் எழுதிய அடுத்த வாரம், ஞாநி ஆனந்தவிகடனில் இந்த வாரக் குட்டு தலைப்பில் இதைப் பற்றி எழுதிவிட்டார்.