Wednesday, December 26, 2007

நாடக வெளியின் 'வெளி நாடக இதழ்த் தொகுப்பு' புத்தக அறிமுகக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல்

4 comments:

ஆடுமாடு said...

தோழரே வணக்கம். தங்கள் கட்டுரையை தமிழினியில் வாசித்தேன். நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். வலைப்பதிவு என்பது ஆழந்த விஷயங்களை, இலக்கிய விவாதங்களையோ (பெரிதாக)ஏற்படுத்தவில்லை என்பது உண்மைதான்.

வலைப்பதிவென்பது டைரி எழுதுவது போல எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதே என் கருத்து.
அருமையான கட்டுரை. வாழ்த்துகள்.

ஹரன்பிரசன்னா said...

ஆமா, (ஆடுமாடுவின் சுருக்கம்!) என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள். நன்றி.

நீங்கள் என யாரென அறியும் ஆர்வம் சமீபகாலமாக மெல்ல தலைதூக்குகிறது. திருநெல்வேலிக்காரராக இருக்கலாம் என ஒரு யூகம். உங்களின் கடைசி கவிதைத்துவமான பதிவு நன்றாக இருந்தது படிக்க. ஆனால் இலக்கற்று இருப்பதாகவும் புரியாததாகவும் இருந்தது. உங்கள் பதிவில் சொல்லியிருக்கவேண்டும். இங்கே சொல்வதற்கு மன்னிக்கவும்.

ஆடுமாடு said...

ஹரன் வணக்கம். நீங்கள் ஆச்சரியப்படும்படி உங்களைச் சந்திக்கிறேன்.
நாஞ்சில் நாடன் இன்று புக்பேர் வருவதாகச் சொன்னார். வந்தால் அவருடன் வருவேன்.

//திருநெல்வேலிக்காரராக இருக்கலாம் என ஒரு யூகம்//

சரிதான்.

//உங்களின் கடைசி கவிதைத்துவமான பதிவு நன்றாக இருந்தது படிக்க. ஆனால் இலக்கற்று இருப்பதாகவும் புரியாததாகவும் இருந்தது.//

அது சும்மா, உலகம், பெண், அரசியல் பற்றிய எழுதியது. நன்றி

ஹரன்பிரசன்னா said...

ஆமா, நிச்சயம் வரவும்.