Monday, June 29, 2009

Turtles Can Fly - ஈரானியத் திரைப்படம்

இந்தக் கட்டுரையை தமிழ்ஹிந்து.காமில் வாசிக்கலாம்.

3 comments:

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள பிரசன்னா,

உங்களின் பதிவை இங்கேயும் ஒரு நகல் போடலாமே? அதைவிட்டு எதற்காக இன்னொரு தளத்திற்கு ரீ-டைரக்ட் செய்துவிட்டு உங்களை வாசிக்க வருபவர்களை அலைய வைக்கிறீர்கள்? மேலும் அந்தத் தளத்தின் பெயரே பயமுறுத்துவது மாதிரி தெரிகிறது. :-)

இது என் வேண்டுகோள். அதுவும் நண்பர் என்பதால். வேறு யார் பதிவென்றாலும் இப்படி உரிமையாய் கேட்க மாட்டேன்.

ஹரன்பிரசன்னா said...

பெயரில் என்ன இருக்கிறது? :-)

அங்கே சென்று படிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அப்படிக் கொடுப்பது!

ரா.கிரிதரன் said...

உங்களை இந்த மீம் ஆட்டத்திற்கு அழைத்துள்ளேன். கலந்துகொள்வீர்களென நினைக்கிறேன்.

http://beyondwords.typepad.com/beyond-words/2009/07/vital-statistics-32-trivial-questions.html